பருத்தித் துறை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும்
அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும்
காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.


