பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவு திட்டட நிதி ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்பு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
பெரும்பான்மை வாக்குகள்
இதன்போது, ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மாத்திரமே பதிவாகியுள்ளன.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் செலவின தலைப்பு 78 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.