முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாணத்தில் வழங்கி வைக்கப்பட்ட ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின்
ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள்
வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை – உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இன்று (30) இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera), வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டு குறித்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.

வழங்கப்பட்ட நியமனக் கடிதங்கள்

இங்கு உரையாற்றிய கிழக்கு ஆளுநர், “வழங்கப்பட்டிருக்கும் அனைந்து நியமனக்கடிதங்களின்
அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் தவறாது 5 வருடங்கள்
பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் வழங்கி வைக்கப்பட்ட ஆசிரியர் நியமனம் | 250 Graduates Appointed As Teachers East Province

அவ்வாறு பாணியற்றிய பின்னரே நீங்கள்
இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இடமாற்றம் என கருதி
நாளையதினம் எவரும் கல்வி அமைச்சுக்கோ அல்லது ஆளுநர் அலுவலகத்திற்கோ வருகை தர
வேண்டாம்“ என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்