நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அத்தோடு, பாதாள உலக குழுவினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமீப காலமாக பாதாள உலக குழு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.