முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 32ஆம் ஆண்டு நினைவு தினம்

Courtesy: Thavaseelan

கேணல் கிட்டு உட்பட 10 போராளிகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவில் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும்
இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளுக்கும் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி
செலுத்தப்பட்டதோடு அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் | 32Nd Anniversary Of The Death Of Ten Fighters

சமூக ஆர்வலர்கள்

இந்நிகழ்வில், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்