முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்து இன்றைய
தினம் (03.11.2025) கைதாகியுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது | 42 People Arrested At Tharmapura

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது | 42 People Arrested At Tharmapura

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்