நாட்டில் பத்து வீதமானவர்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதான ஆலோசகர் நிபுணத்துவ வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.
மேலும், நீரிழிவு நோய்களினால் நாட்டில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அதிரடி வைரஸ் தாக்குதல்
மூன்றரை லீட்டர் நீர்
இந்நிலையில் உப்பு, சீனி மற்றும் எண்ணெய் போன்ற உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாளொன்றுக்கு மூன்றரை லீட்டர் நீர் அருந்துவதன் மூலம் சிறுநீரக நோய்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் சஞ்சீவ ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீர வசனங்களை பேசாமல் தீர்வுகளை வழங்குங்கள்: பிள்ளையான் – சாணக்கியன் இடையே வாக்குவாதம்
முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |