முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிஸ்டர் சிறிலங்கா ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற மலையக தமிழன்

2024 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் சிறிலங்கா போட்டியில் மலையகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த போட்டியானது கொழும்பு (Colombo), தெஹிவளையில் (Dehiwala) கடந்த (28) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஆணழகன் போட்டி

இந்த போட்டியில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு அனைவரும் தங்களது உடல் கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

மிஸ்டர் சிறிலங்கா ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற மலையக தமிழன் | Mr Sri Lanka Male Competition

இதில் MEN PHYSIQUE மற்றும் 80 கிலோ கிராம் எடைப்பிரிவிற்கான “பொடி பில்டிங்” ஆகிய பிரிவுகளில் உதயகுமார் சங்கர் கணேஷ் சாதனை படைத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடற்கட்டமைப்பு பயிற்சிகள் மூலம் இன்றுவரை பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளதுடன் ஆணழகன் போட்டியில் இவர் பல பரிசில்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்