முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல்

பிளாக்

சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள திரைப்படம் பிளாக்.

வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல் | Black Movie 12 Days Box Office Collection

வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான திரைக்கதையில் உருவான இப்படத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்க ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது.

வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல் | Black Movie 12 Days Box Office Collection

உலகளவில் 13 நாட்களில் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன் படம் வெளிவந்து அடுத்த நாளில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் தான் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடினார்கள்.

வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல் | Black Movie 12 Days Box Office Collection

வசூல் 

இந்த நிலையில், 12 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பிளாக் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வெற்றியடைந்த பிளாக் திரைப்படம்.. 12 நாட்களில் செய்த வசூல் | Black Movie 12 Days Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்