முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உண்மை தெரிந்த விஜயா, ரோஹினிக்கு விட்ட பளார் அடி… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

எந்த ஒரு சீரியலாக இருந்தாலும் விறுவிறுப்பு இருந்தால் தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

அப்படி இடையில் இடையில் கொஞ்சம் தேவையில்லாத கன்டென்ட் வந்தாலும் ஒரு கட்டத்தில் செம விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடராக அமைந்துள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.

இப்போது மனோஜ், ஜீவாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அது ரோஹினி அப்பா அனுப்பிய பணம் என பொய் சொன்ன விஷயம் வீட்டினருக்கு தெரிய வரும் எபிசோடுகள் வர இருக்கிறது. முத்துவிற்கு இன்றைய எபிசோடில் எல்லா உண்மையும் தெரிந்துவிடுகிறது.

உண்மை தெரிந்த விஜயா, ரோஹினிக்கு விட்ட பளார் அடி... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Dec 26 Promo

புரொமோ

இன்றைய எபிசோட் முடிவில் நாளைய சீரியலுக்கான புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், விஜயா மனோஜின் சட்டையை பிடித்து எப்படி டா என்னை ஏமாற்ற மனம் வந்தது என கோபப்பட அவரோ இந்த ஐடியா கொடுத்தது ரோஹினி தான் என மாட்டி விடுகிறார்.

பின் ரோஹினிடம் சென்ற விஜயா, அவருக்கு பளார் என ஒரு அறை விடுகிறார். இதோ அந்த புரொமோ

View this post on Instagram

A post shared by Mask kanmani (@mask_kanmani.2.0)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்