ட்ரைன்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரைன்.
இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இப்படம் வெளிவர உள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில், இந்த மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஆகும். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்ரைன் திரைப்படத்திலிருந்து ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் ட்ரைன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி டப்பிங் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ..