முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ, குறைக்கவோ முடியாது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள குறித்த கட்சிக் காரியாலயத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போலியான வாக்குறுதி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதை போன்று அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ அல்லது கொடுப்பனவு தொகையை குறைக்கவோ முடியாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு | Retirement Allowance Of Ex Presidents

போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசியலமைப்பையும் அரசாங்கம் மீறியுள்ளது என  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்