ஷாருக்கான்
ஒவ்வொரு இடத்திற்கு ஒரு விஷயம் சிறப்பம்சமாக இருக்கும். அந்த இடத்திற்கு போனால் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள்.
அப்படி மும்பைக்கு முக்கிய அடையாளமாக இருக்கக்கூடிய வீடுகளில் ஒன்றாக நடிகர் ஷாருக்கானின் Mannat உள்ளது.
மும்பை சென்றாலே அவரது வீட்டிற்கு முன் புகைப்படம் எடுக்க தான் மக்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படிபட்ட பாட்ஷா ஷாருக்கானின் சில கூல் புகைப்படங்களை காண்போம்.