முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் கடந்த 15ஆம் திகதி, மாலை 3.00
மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். 

தேடும் பணி 

இருப்பினும், அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட
நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் | Two Fishermen Lost In Jaffna

மேலும், காணாமல் போன குறித்த இரு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்