முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில்!

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அணிக்கு மீள திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ஜிதேஷ் சர்மாவும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த அணிக்கு அக்சர் படேல் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 தொடர்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் குறித்த அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7-ஆம் திகதி முதல் மார்ச் 8-ஆம் திகதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில்! | Shubman Gill Dropped From Indian Team

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இந்தப் பிரிவில் களம் காணுகின்றன.

உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று (டிசம்பர் 20) அறிவித்துள்ளது.

இந்திய அணி விபரம்: சூர்யகுமார் யாதவ் (c), அக்சர் படேல் (vc), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்