முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை
சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள்
இன்றி இருளில் தங்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் சித்திப்பாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது
மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்ட
நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியும் (Jaffna) குறித்த பகுதியை பார்வையிட்டு
சென்றார்.

24 மணித்தியாலம் பாதுகாப்பு கடமை

குறித்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு காவல்துறையினர் 24 மணித்தியாலமும் பாதுகாப்பு
கடமையில் உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருளில்
காத்திருக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு | Police Staying In The Dark In Cemetery

காவல்துறையினர் மயானத்தில் உணவு உண்பதில் இருந்து தமது அன்றாட செயல்பாடுகளை இரவு
நேரங்களில் மேற்கொள்வதற்கு மின்விளக்கு இன்மையால் பல்வேறு அசெளகரிகங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபைச் செயலாளரை தொடர்பு கொண்டு
கேட்டபோது அது தொடர்பில் தாம் அவதானம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

செய்தி – கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்