றீ(ச்)ஷாவின் (Reecha) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.
குறித்த இரத்ததான முகாம் நாளைய தினம் (22.03.2025) கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை 8.00 முதல் மாலை 3.00 வரை குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முடியும்.
அந்தவகையில் குருதிக் கொடையாளர்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை தெரிந்துகொள்ள 077 777 2353 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.