வடிவேலு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் என்று சொன்னதுமே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது வடிவேலு தான். எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் வடிவேலு தமிழ் சினிமாவில் தனி ராஜ்ஜியம் நடத்தினார்.
இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் தற்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், வடிவேலு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
நாளை வெளியாக உள்ள இந்த படத்தில் வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டும் நடித்துள்ளார்.
மினுமினுக்கும் உடையில் பிக் பீஸ் ஷிவானி நாராயணன் கண்கவரும் போட்டோஸ்
படப்பிடிப்பு வீடியோ
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான அவினி சினிமாக்ஸ், இப்படத்தில் நடித்த நடிகை கேத்ரின் தெரசாவின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Catch our #CatherineTresa talks about bringing her charm to #Gangers 💛
The heist entertainer hits the big screens in 2 days 🎫 Bookings open soon!
𝐆𝐀𝐍𝐆𝐄𝐑𝐒 𝐟𝐫𝐨𝐦 𝐀𝐏𝐑𝐈𝐋 𝟐𝟒 #SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @AvniCinemax_ @benzzmedia pic.twitter.com/riMGxY5a9e
— Avni Cinemax (@AvniCinemax_) April 22, 2025