நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி வேண்டி சமூக ஆர்வலர்கள் கொட்டாஞ்சேனை சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதுவரை முறையான தீர்ப்பு வராதவிடத்து தாங்கள் இறைவனிடமே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சமூகவலைத்தளங்களில் தெரியாமல் போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முழுமையான விடயங்கள் கீழுள்ள காணொளியில்,

