முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(1)  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க, திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த பண்டார மற்றும் முகாமைத்துவ சேவை உதவியாளர் தம்மிக்க நிரோஷன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவர் கைது

சுங்கத் தீர்வை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ப்ராடோ ரக வாகனம் ஒன்றை சட்டத்துக்குப் புறம்பான முறையில் மோட்டார் வாகனத்திணைக்களத்தில் பதிவு செய்ய உதவியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மூவர் கைது | 3 Motor Transport Department Officers Arrested

கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று மாலைக்குள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்