முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 21 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

நாடு கடத்த நடவடிக்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைத்துள்ளதுள்ளனர்.

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை | 21 Indians Arrested In Sri Lanka To Be Deported

அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்