முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது
செய்யப்பட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை (01.08.2025)
விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்
பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்
இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதிலிருந்து 4 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது
செய்தனர்.

பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும், இழுவைப் படகையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் 

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவு | Arrested Fishermen Ordered To Be Remanded

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்