முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 உயிர்மாய்ப்பு 

கடந்த 25ஆம் திகதி குடும்பப் பிணக்கு
தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கூண்டில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரை மாய்த்துக் கொண்டார். 

கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் | Two Kilinochchi Police Officers Suspended

இச்சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த அதிகாரிகள் இருவரே இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்