கடந்த 2022ஆம் ஆண்டு ப்ரீகாபலின் என்ற மருந்து வவுனியாவுக்கு கடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த 2022ஆம் ஆண்டு ப்ரீகாபலின் என்ற மருந்து வவுனியாவுக்கு கடத்தப்பட்டது.
குறித்த மருந்துகள், மருத்துவ நிர்வாகி வைத்தியர் மதுரகனின் மருந்தகங்களில் விற்கப்படுகின்றன” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

