சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஐஸ்லாந்தில் தான் ஜனாதிபதியாக
முடியும் என தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- மாமாங்கம்
கிராமத்தில் நேற்று(14) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, பல முன்னாள் அரசியல்வாதிகளும், தற்போதைய அரசியல்வாதிகள் சிலரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

