முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா!

புதிய இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்க்கையம்மன்
தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் சப்பர திருவிழா நேற்றையதினம்(13) பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து வசந்த
மண்டபத்தில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மனுக்கும் ஏனைய பரிவார
மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

சப்பர திருவிழா

இதன்பின்னர் துர்க்கை அம்மன் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளியாக உள்வீதியுலா வந்து, சப்பரத்தில் வீற்றிருந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா! | Makotsavam Of Thellipalai Durgaiyamman Devasthanam

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் எதிர்வரும்
14.09.2024 அன்று இரதோற்சவமும்,15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று,
அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ நிறைவடையும்.

இந்த சப்பர திருவிழாவில் பல இடங்களில் வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை
பெற்றுச்சென்றுள்ளனர்.

முதலாம் இணைப்பு

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த
மகோற்சவத்தின் எட்டாம் நாள் திருக்கயிலாய வாகன திருவிழா நேற்றையதினம் (12) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 04.09.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில் எதிர்வரும்
14.09.2024 அன்று இரதோற்சவம் நடைபெறவுள்ளது.

வருகை தந்த பக்தர்கள்

இந்நிலையில், 15 09.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று,
அன்றையதினம் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மகோற்சவம் நிறைவடையும்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா! | Makotsavam Of Thellipalai Durgaiyamman Devasthanam

இதில் நாட்டில் பல இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை
பெற்றுச்சென்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/makotsavam-of-thellipalai-durgaiyamman-devasthanam-1726212933

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.