முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின் கட்டண உயர்வு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை மின்சார சபை, 2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரை 18.3 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை கோரியுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு சமர்ப்பித்த திட்டத்தில், இந்த
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை

2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு
42,196.1 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை | Ceylon Electricity Board Demands Increase

எனவே இதனை ஈடு செய்யவே 8.3வீத கட்டண அதிகரிப்பு தேவைப்படுகிறது என்று மின்சார
சபை கூறியுள்ளது.

இந்தநிலையில் மின்சார சபையின் இந்தக் கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழு விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/ceylon-electricity-board-demands-increase-1747522080

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்