முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய படகின் மூலம் நாட்டுக்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான இலங்கையர் கைது

Courtesy: Sivaa Mayuri

இந்திய கடற்றொழிலாளர் படகு மூலம் புத்தளம் – வென்னப்புவ தல் தேகா (கடவத்தை) கடற்கரைக்கு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வென்னப்புவ பொலிஸார், தல் தேகா கடற்கரையில் இரகசியமாக இறங்க முற்பட்ட குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்திய படகின் மூலம் நாட்டுக்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான இலங்கையர் கைது | A Sri Lankan Drug Smuggler Arrested

கைது செய்யப்பட்டவர், கடந்த  2021 ஆம் ஆண்டு இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்திய கடற்றொழிலாளர் படகிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்