முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை – குழப்பமடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள்

அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 22 ஆம் திகதி வழங்கப்பட்ட புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் ஏற்பட்ட அச்சு பிழை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் தேர்வுக்கு தோற்றும் அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 2,000 பேர் இந்த புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் பதிலளித்துள்ளனர்.

அனுராதபுரம் கல்வி வலய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் உரிய பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், அதிபர்கள் தங்கள் பாடசாலைகளில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வினாத்தாளை அச்சிட்டு விநியோகித்தனர்.

தகாத வார்த்தைகள்

வினாத்தாளை மாணவர்களுக்கு விநியோகித்த ஆசிரியர்கள், வினாத்தாளைப் படித்த மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை - குழப்பமடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் | Abusive Word In Exam Paper In Sri Lanka

வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால்தான் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளதாக அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர்களின் தகவலின் பேரில், வலயக் கல்வி அலுவலகம் அச்சுப் பிழைகளை சரிசெய்து பாடசாலைக்கு புதிய வினாத்தாளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவியபோது, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்