முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வருகை

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) படப்பிடிப்பிற்காக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

வீ.டி12 (VD12) திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் நேற்று (08.07.2024) இலங்கைக்கு (srilanka) வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த வரவேற்பு

இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வருகை | Actor Vijay Deverakonda Visit To Srilanka

மேலும், கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்