முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை குஷ்புவின் மகளா இது, நாயகி போல ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு, 80களில் ஹிந்தி சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்து தனது அழகாலும், நடிப்பாலும் அசர வைத்தவர்.

தமிழ் மட்டும் இல்லை இந்திய சினிமா அளவில் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். முறைமாமன் படப்பிடிப்பின் போது இயக்குனர் சுந்தர்.சி மீது காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்புவின் மகளா இது, நாயகி போல ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ ஷுட் | Actress Kushboo Daughter Latest Photo Shoot

போட்டோ ஷுட்

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு தனது மகள்களின் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அவரைப் போல அவரது மகள்களும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படி குஷ்புவின் மகள் அவந்திகா லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிவதோடு நாயகி போல உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

நடிகை குஷ்புவின் மகளா இது, நாயகி போல ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் போட்டோ ஷுட் | Actress Kushboo Daughter Latest Photo Shoot

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்