நிவேதா தாமஸ்
நடிகை நிவேதா தாமஸ், சினிமாவில் என்ட்ரி ஆகும் போது ஒல்லியாக இருந்தவர் இப்போது என்ன ஆனது தெரியவில்லை, உடல்எடை போட்டுவிட்டார்.
சினிமா பக்கமும் அவரை அதிகம் காணவில்லை, இன்னொரு பக்கம் ரசிகர்களால் உருவக் கேலிக்கு எல்லாம் ஆளானார்.
ஆனால் தனக்கு வரும் மோசமான விமர்சனங்களை தாண்டி நடித்துவரும் நிவேதா தாமஸ் தெலுங்கில் சமீபத்தில் ஒரு விருது கூட வாங்கியிருந்தார்.
இங்கு நாம் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.











