முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை உணவே உலகில் சிறந்தது.. ஹொலிவுட் நடிகையின் நெகிழ்ச்சி தகவல்

நான் உண்ட உணவிலேயே இலங்கையில் உள்ள உணவுதான் சிறந்தது என ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார்.

‘தி ரோஸஸ்’ திரைப்படத்திற்காக அவர் வழங்கிய செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உணவு 

இதன்போது அவர் தனக்கு மிகவும் பிடித்த உணவு இலங்கையில் உள்ள உணவுதான் என கூறியுள்ளார். 

இலங்கை உணவே உலகில் சிறந்தது.. ஹொலிவுட் நடிகையின் நெகிழ்ச்சி தகவல் | Actress Olivia Colman Sri Lankan Food

விடுமுறைக்காக இலங்கை சென்றபோது அங்கு உட்கொண்ட உணவுதான் சிறந்த உணவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளதுடன் இலங்கை உணவு மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்