முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சையின் முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை

இதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Advanced Level Examination Question Papers Begins

மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்