முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடைந்த ஆசனத்தை வழங்கிய ஏர் இந்தியா : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரீமியம் டிக்கெட் முன்பதிவு செய்த பயணி ஒருவருக்கு ஏர் இந்தியா (Air India) நிறுவனம் பயணத்தின் போது உடைந்த ஆசனத்தை வழங்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க மும்பை நீதிமன்றம் (HIGH COURT OF BOMBAY) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் திகதி டெல்லியிலிருந்து (Delhi) அமெரிக்காவில் (United States) உள்ள டொரென்டோவிற்கும் அதே மாதம் 24ம் திகதி டொரன்டோவில் இருந்து மீண்டும் டெல்லிக்கு வருவதற்காக ஒய்வு பெற்ற கடற்படை ரியர் அட்மிரலான அணில் குமார் சக்சேனா என்பவர் ஏர் இந்தியா விமானத்தில் பிரீமியம் ரக டிக்கெட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இவர் பதிவு செய்தது பிரீமியம் ரக ஆசனம் என்பதால் அது சாய்வு வசதியுடன் இருக்க வேண்டும். இப்படியாகத்தான் இவருக்கு டிக்கெட் பதிவு செய்யும் போது தகவல் அளிக்கப்பட்டது.

விமான பணி ஊழியர்

ஆனால் அந்த ஆசனம் சாய்வதில் பிரச்சினை இருந்துள்ளது.

சரியாக இந்த ஆசனம் இல்லாததால் இவர் விமான பணி ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார்.

உடைந்த ஆசனத்தை வழங்கிய ஏர் இந்தியா : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Air India 1 Lakh Compensation Seats Delhi Toronto

இதையடுத்து விமான ஊழியர்கள் இந்த ஆசனத்தை சரி செய்ய முயன்று வேறு வழியில்லாமல் இவருக்கு பிரிமியம் அல்லாத ஆசனம் ஒன்றை மாற்றாக வழங்கியுள்ளார்கள்.

இந் நிலையில் தான் டிக்கெட்டுக்காக செலுத்திய பணம் மற்றும் நஷ்ட ஈடு வேண்டுமென கேட்டார்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : பாரிய பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : பாரிய பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

நஷ்ட ஈடு

அதற்கு ஏர்இந்தியா தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் இவர் உடனடியாக குறித்த வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

உடைந்த ஆசனத்தை வழங்கிய ஏர் இந்தியா : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Air India 1 Lakh Compensation Seats Delhi Toronto

நீதிமன்றில் இவர் தான் டிக்கெட்டுக்காக செலுத்திய ரூ2.36 லட்சம் பணம் மற்றும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ1 லட்சமும் வழக்கு செலவிற்காக ரூ50,000 வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கியும், அந்நிறுவனம் தரப்பிலிருந்து யாரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதையடுத்து மும்பை நீதிமன்றம் ஏர் இந்தியா நிறுவனம் சக்சேனாவிற்கு நஷ்டஈடாக ரூ80,000 ,அவரது மன உளைச்சலுக்கு ரூ20,000 மற்றும் அவர் டிக்கெட்டிற்காக செலுத்தியை தொகையை 18% வட்டியுடன் 30 நாட்களுக்குள் கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்

வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.