முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.சி.சி உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்த அமெரிக்க கிரிக்கட் அணி

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளை அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தொடர்ந்தும் மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் 8 விதிமீறல்கள் அமெரிக்க கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டது.

ஓராண்டு காலக்கெடு

இவ்வாறு முன்வைக்கப்பட்ட 8 விதிமீறல்களையும் சரி செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்திற்கு ஓராண்டு காலக்கெடு வழங்கியது.

ஐ.சி.சி உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்த அமெரிக்க கிரிக்கட் அணி | America Membership Status Revoked

எனினும், குறித்த 8 விதிமீறல்களில் ஒன்றைக்கூட சரி செய்யத் தவறியதால் அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தை உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2028 ஆம் ஆண்டில் லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த தீர்மானம் அமெரிக்காவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்