முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து, பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வந்த விமானத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா பயணி

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விமான தரையிறங்கியதும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி | American Tourist Lost Money In Sri Lankan Flight

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்