முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு

விவசாயிகள் குறைந்த பட்ச உத்தரவாத விலையில் ஓரளவு நெல்லை அரசுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது விவசாயிகளின் கடமை என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (namal karunarathna)விவசாயிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

நெல்லை கொள்வனவு செய்ய தயார்

“நெல் சேமிப்பு கிடங்குகள் தற்போது நெல்லை கொள்வனவு செய்ய தயாராக உள்ளன. விவசாயிகளை அரசுக்கு நெல்லை விற்பனை செய்யுமாறு வற்புறுத்த மாட்டோம்.

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு | Announcement From The Government To Farmers

எனினும் குறைந்தபட்ச உத்தரவாத விலையில் ஒரு தொகை நெல்லை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி

இன்னும் சில நாட்களில் குறைந்தபட்ச உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை அரசு விரைவில் தொடங்கும் என்றார்.

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு | Announcement From The Government To Farmers

அரசு கொள்முதல் செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்காமல், கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்க பயன்படுத்துவோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்