முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள்

ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப
படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று (05) இந்த வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

இலங்கை திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த முழுநீள திரைப்படமாக இந்த திரைப்படம் அமையவுள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பம் 

இந்த நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களை உள்ளடக்கி இந்த
திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிற நிலையில், நிகழ்வில் அவர்களும்அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் | Anthony Movie S Initial Shooting And Worship

பின்னர் சம்பிரதாயபூர்வமாக படப்பிடிப்பு ஆரம்பித்து
வைக்கப்பட்டதோடு, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

கலந்துக் கொண்ட பிரபலங்கள்

இதில் லங்காசிறி, ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா
பாஸ்கரனும் கலந்துகொண்டார்.

அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு பூஜை வழிபாடுகள் | Anthony Movie S Initial Shooting And Worship

மேலும், தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி, ஏனைய நடிகர்கள், திரைப்படம் சார்ந்து பணியாற்றும் ஏனையோர் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் தமிழர்களும் இதில் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்