முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக பிடியாணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பெக்கோ சமனின் மனைவிக்கு
எதிராக எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

42 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக பெக்கோ சமனுக்கு எதிராக
எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த
வழக்கு தொடர்பாக பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தால்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டு்ள்ளார்.

இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும் 

பெக்கோ சமனின் மனைவி நேற்றுமுன்தினம் (29) இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பெக்கோ சமனின் மனைவிக்கு எதிராக பிடியாணை | Arrest Warrant Against Peko Saman S Wife

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
காவலில் உள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்