முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி பத்தேகம பிரதி தவிசாளர் மீது தாக்குதல்.. பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்!

காலி பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சமன் சி.லியனகே தாக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நான்கு நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்த பின்னர் அவரது
சட்டத்தரணி ஊடாக பொத்தல பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றின் உத்தரவு 

சந்தேகநபர் பின்னர் காலி பிரதான நீதவான் சமீர தொடம்கொட முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி பத்தேகம பிரதி தவிசாளர் மீது தாக்குதல்.. பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்! | Attack Galle Pathegama Deputy Chaiman One Arrested

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி, பத்தேகம பிரதேச சபையின் பிரதித்
தலைவர் சமன் சி.லியனகேவை சந்தேக நபர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த லியனகே காலி தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்