முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் மீள் திறக்க நடவடிக்கை

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை தெரிவித்துள்ளது. 

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன. 

இது தொடர்பில் நேற்று ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், குறித்த பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. 

ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் மீள் திறக்க நடவடிக்கை | Bad Weather Hatton Zonal School Reopen

Source: https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்