முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதன்முறையாக ஆரம்பமாகிறது இந்து சகோதரர்களின் சமர்

யாழ் (Jaffna) சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் (Chavakachcheri Hindu College) மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் (Manipay Hindu College) இடையில் இந்து சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் துடுப்பாட்டப் போட்டியொன்று முதன்முறையாக நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது ஜூன் மாதம் 14ம், திகதி மற்றும் 15ம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி

20 க்கு 20 போட்டி

அதனைத்தொடர்ந்து இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கான ரி 20 துடுப்பாட்டப் போட்டியும் ஜூன் 16ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஆரம்பமாகிறது இந்து சகோதரர்களின் சமர் | Battle Of The Hindu Brothers Jaffna Cricket Match

மேலும், நூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த போட்டித்தொடர் ஆரம்பமாகவுள்ளமையால் இப்பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு பெரு விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் : மூன்றாவது இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் : மூன்றாவது இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா

இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி

இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்