தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் இனியபாரதியின் சகாக்கள் பலர் தற்போது கைது செய்யப்படுகின்றனர்.
இந்தநிலையில் இதில் பலர் போதைவஸ்த்து மாபியாக்களுடன் தொடர்புடைன் இருந்ததாக கூறப்படுகின்றது.
தற்போது இந்தோனேசியாவில் கைதான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் வடக்கு – கிழக்கில் பலரை முகவர்களாக பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

