முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்!

அனலைதீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில்
சிறைபிடிக்கப்பட்ட மூன்று கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தை(Jaffna) வந்தடைந்துள்ளனர்.

அண்மையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதற்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலிலும் புதிய கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினாலும் குறித்த மூன்று கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம்(21) விடுக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் இருவர் யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர்
மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை

கடந்த 07 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை இயந்திர பழுதின் காரணமாக இந்தியாவின்
கரையோரத்தை சென்றடைந்தனர்.

யாழை வந்தடைந்த இந்தியாவில் கைதான கடற்றொழிலாளர்கள்! | Captive Fishermen In India Arriving In Jaffna

இதன் பின்னர் இவர்களை சிறைப்பிடித்த இந்திய
கடற்படையினர் சிறிது காலம் சென்னை புழல் சிறையிலும் அதற்கு பின்பு திருச்சி
இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று(21) விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்