முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹட்டன் கல்வி வலயத்தில் முக்கிய பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை

ஹட்டன் (Hatton) வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் (02.06.2025), நாளையும் (03.06.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தில் உள்ள இரண்டு பெரிய மரங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜேம்ஸ் விக்டர் தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்றாம் வகுப்பு முதல் பதின்மூன்று வகுப்பு வரை சுமார் 358 மாணவர்கள் படிக்கும் இந்தப் பாடசாலையில் 40 ஆசிரியர்கள் உள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்தில் முக்கிய பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை | Castlereagh Carpeks Tamil Maha Vidyalayam Closed

பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

மேலும், இரண்டு மரங்களையும் வெட்டுமாறு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்காததாலும், கடந்த சில நாட்களாக நிலவிய பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீதும் விழுந்ததாக” அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (02.06.2025) பாடசாலை வளாகத்தில் உள்ள பல மரங்கள் பெற்றோர்களால் வெட்டி அகற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்