முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எனக்கு மட்டுமல்ல…25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைத்தியர் அர்ச்சுனா வேண்டுகோள்

எனக்கு ஒரு தற்காலிக இடமாற்றம் வழங்குவார்கள் ஆயின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) 25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திய அட்சகர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து (Colombo) யாழ் (Jaffna) நோக்கி பயணிக்கும் போது முகப்புத்தகத்தில் வெளியிட்ட நேரலையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் ”சட்டங்கள், விதிகள் எல்லோருக்கும் சமமாகப் பாதிக்கப்பட வேண்டும், என்னை மட்டும் பாதித்தால் அதனுடைய விளைவினை நீதிமன்றில் பார்க்க வேண்டிவரும் 

குறிப்பிட்ட சில வைத்தியர்கள் அகங்காரத்தினால் என்னுடன் முரண்டுபட்டுக் கொண்டு நோயாளிகளின் உயிரைப் பணயம் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெயிட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நான் வைத்திய அட்சகராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது. கடந்த வாரம் என்னுடன் கலந்துரையாடுவதற்காக கொழும்பிற்கு அழைத்தார்கள். சுதுமலைப் பிரகடனத்திற்கு அண்ணன் அழைக்கப்பட்டதைப் போன்று நானும் அழைக்கப்பட்டேன். “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம் 

https://www.youtube.com/embed/fAb388c4Rss

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்