முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நான் ஒரு வில்வித்தைக்காரன்!! விசமிகளுக்கு வைத்தியர் அர்ச்சுனா பதிலடி

இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு பாரம்பரிய வில்வித்தைக்காரன் நான் தான்.

சர்வதேச கள வில்வித்தை சங்கத்தில் (IFAA) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்ற ஒரேயொரு உறுப்பினரும் நான் தான் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வேட்டையாடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய அவருடைய இரண்டு திறமைகளையும் வைத்து அவரைப் பற்றி ஒருவர் கருத்து வெளியிட்டதற்கு பதிலடியாக வைத்தியர் வெளியிட்ட காணொளியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது “இப்பொழுதும் நான் தான் சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்.

நான் எல்லோரையும் நேசித்ததே இனம், மொழி கடந்து எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்ததற்கு காரணமாகும்.

நான் ஒரு நல்ல கலைஞனாக இருப்பதால் தான் தனியார் துறையில் மருத்துவம் செய்வதில்லை.

தனியார் துறையில் பொதுமக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதற்கு நான் விரும்பவில்லை.

தனியார் துறையில் மருத்துவ மாபியாக்கள் பணம் சம்பாதிப்பதைப் போல கலைத்துறை சார்ந்து சில வேலைகளை செய்து பணத்தை சம்பாதிக்கின்றேன்.

https://www.youtube.com/embed/0WiLRC0FqBE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்