முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.பி.எல் 2025 : இன்று மோதும் சென்னை vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் (Indian Premier League) தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

49ஆவது லீக் போட்டி

இத்தொடரில் இன்றைய தினம் (30.04.2025 நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  (Chennai Super Kings) அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐ.பி.எல் 2025 : இன்று மோதும் சென்னை vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் | Chennai Super Kings Vs Punjab Kings Live

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்