சுதந்திர உதைபந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்புடன் (Conifa)இணைந்து தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்துகின்ற ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள்
யூலை மாதம் 01ம் திகதி தொடக்கம் 04ம் திகதி வரை தமிழீழம்,திபெத்,கிழக்கு துர்கிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்குகொள்ளும் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெறுகின்றன.
இதன்படி இந்த போட்டி விபரங்கள் தொடர்பான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
யூலை 01 செவ்வாய்க்கிழமை
16.00 ஆரம்ப நிகழ்வு
17.00 தமிழீழம் எதிர் திபெத்
யூலை 02 புதன்கிழமை
14.30 கிழக்கு துர்கிஸ்தான்
எதிர் தமிழீழம்
யூலை 03 வியாழக்கிழமை
14.30 கிழக்கு துர்கிஸ்தான்
எதிர் திபெத்
யூலை 04 வெள்ளிக்கிழமை
17.30 இறுதி ஆட்டம்
போட்டிகள் நடைபெறும் மைதானம்
Elmbridge Xcel Sports Hub,Waterside Drive,Walton on Thames,KT12 2JP
[







